கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் நிலையை, நம் நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அமெரிக்காவில் நிலைமை மோசமாக உள்ளது.“ என அந்நாட்டின் துணை அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊடரங்கு உத்தரவுக்கு எதிராக போராடுபவர்களை கண்டதும் சுட, பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மும்பை தாராவி பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இந்திய மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –
source