“அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் துன்பகரமாக இருக்கும். அந்த நாட்களை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.“ என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் அமெரிக்கர்கள் கொரோனாவால் உயிரிழக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –
source